ஏக இறைவனின் திருப்பெயரால்.... எமது இனைய தளத்திற்கு வரும் உங்கள் மீது வல்லரஹ்மானின் சாந்தியும் சமாதானமும்
என்றென்றும்
நிலவட்டுமாகுக.

ஞாயிறு, 13 மே, 2012

நபி வழித்திருமணம்.

மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்ைத வகிக்கின்றது. திருமணத்ைத மறுப்பவர்கள் மிகவும் அ􀂾தாகேவ காணப்படுவதிலிருந்து மணவாழ்க்ைகயின் அவசியத்ைத உணரலாம்.


மணவாழ்வு, ஆன்ம􀂑கப் பாட்ைடக்கு எதிரானது என்று சில மதங்கள் கூறுவைத இ􀂈லாம் ஏற்றுக் ெகாள்ளவில்ைல. மாறாக, திருமணத்ைத அதிகமதிகம் வலியுறுத்துகிறது.

உ􀂈மான் பின் மழ்􀂻ன் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் ேமற்ெகாள்ள அ􀂧மதி ேகட்ட ேபாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது ேகா􀂾க்ைகைய நிராக􀂾த்து விட்டனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அ􀂧மதி தந்திருந்தால் நாங்கள் ஆண்ைம நீக்கம் ெசய்திருப்ேபாம் என்று ஸஃது பின் அப􀂒வக்கா􀂈 (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகா􀂾 5074, மு􀂈லிம் 2488

நபித்ேதாழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்ேடன் என்றும், ேவறு சிலர் நான் உறங்காமல் ெதாழுது ெகாண்டிருப்ேபன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் ேநான்பு ேநாற்ேபன் என்றும் ேபசிக் ெகாண்டனர். இந்தச் ெசய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்க􀂶க்குத் ெத􀂾ந்த ேபாது, இப்படிெயல்லாம் கூறியவர்களின் நிைல என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் ேநான்பும் ைவக்கிேறன்; அைத விட்டு விடவும் ெசய்கிேறன். நான் ெதாழவும் ெசய்கிேறன்; உறங்கவும் ெசய்கிேறன். ெபண்கைள மணமுடிக்கவும் ெசய்கிேறன். யார் எனது வழிமுைறையப் புறக்கணிக்கிறாேரா அவர் என்ைனச் ேசர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன􀂈 (ரலி) நூல்: புகா􀂾 5063
ேமற்கண்ட நபிெமாழியிலிருந்து மு􀂈லிம்க􀂶க்கு திருமணம் எ􀂆வளவு அவசியமானது என்பைதப் பு􀂾ந்து ெகாள்ள முடியும்.

திருமணத்தின் ேநாக்கம்

திருமணத்தின் அவசியம் குறித்து இ􀂈லாம் இரண்டு காரணங்கைளக் குறிப்பிடுகின்றது.

மனிதர்கேள! உங்கைள ஒேர ஒருவ􀂾லிருந்து பைடத்த உங்கள் இைறவைன அ􀁸􀂘ங்கள்! அவ􀂾லிருந்து அவரது துைணையப் பைடத்தான். அ􀂆விருவ􀂾லிருந்து ஏராளமான ஆண்கைளயும், ெபண்கைளயும் பல்கிப் ெபருகச் ெசய்தான். எவைன முன்னிறுத்தி ஒருவ􀂾டம் மற்றவர்கள் ேகா􀂾க்ைக ைவப்ப􀂒ர்கேளா அந்த அல்லா􀂉ைவ அ􀁸􀂘ங்கள்! உறவினர்கள் விஷயத்தி􀂴ம் (அ􀁸􀂘ங்கள்!) அல்லா􀂉 உங்கைளக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

சந்ததிகள் ெபற்ெறடுப்பது திருமணத்தின் ேநாக்கங்களில் ஒன்று என இதன் 􀂬லம் அறியலாம்.

உங்களில் யார் பராம􀂾ப்புச் ெசலவுக்குச் சக்தி ெபற்றுள்ளாேரா அவர் திருமணம் ெசய்து ெகாள்ள ேவண்டும். ஏெனனில் திருமணம் என்பது (பிறன்மைன ேநாக்குவைத விட்டும்) பார்ைவையத் தடுக்கக் கூடியதாகவும் கற்ைபக் காக்கக் கூடியதாகவும் அைமந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்􀂧 ம􀂈ஊது (ரலி) நூல்: புகா􀂾 1905, 5065, 5066

தகாத நடத்ைதயிலிருந்து ஒ􀂆ெவாருவரும் தன்ைனக் காத்துக் ெகாள்வது திருமணத்தின் மற்ெறாரு ேநாக்கமாகும் என்பைத இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

திருமண ஒழுங்குகள்

திருமணத்ைத இப்படித் தான் ெசய்ய ேவண்டும் என்ற ஒழுங்குகைளயும் இ􀂈லாம் கற்றுத் தருகின்றது. இ􀂈லாம் கூறும் அந்தத் திருமண முைற மற்றவர்களின் திருமண முைறயிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நைடமுைறப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அைமந்துள்ளது. அந்த ஒழுங்குகைளப் ேபணி நடத்தும் ேபாது தான் அது இ􀂈லாமியத் திருமணமாக அைமயும். அந்த ஒழுங்குகைளக் காண்ேபாம்.

மணப் ெபண் ேதர்வு ெசய்தல்

மணப் ெபண்ைணத் ேதர்வு ெசய்யும் ேபாது அவள் ஒழுக்கமுைடயவளாகவும், நல்ல குணமுைடயவளாகவும், இருக் கிறாளா என்பைதேய கவனிக்க ேவண்டும். ெபாருளாதாரத்ைதேயா, குலப்ெபருைமையேயா, உடல் அழைகேயா பிரதானமாகக் கருதக் கூடாது என்று இ􀂈லாம் கூறுகின்றது.
மணமகைனத் ேதர்வு ெசய்யும் ேபாது ெபண்க􀂶ம் ஆண் களின் நன்னடத்ைதையேய பிரதானமாகக் ெகாள்ள ேவண்டும்.
ெபண்கள் அவர்களின் ெசல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்ப􀂾யத்திற்காகவும், அவர்களின் நன்னடத்ைதக்காகவும் மணந்து ெகாள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்ைத உைடயவைளத் ேதர்வு ெசய்து ெவற்றியைடந்து ெகாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அ􀂪ஹுைரரா (ரலி) நூல்: புகா􀂾 5090

ெபண் பார்த்தல்


ஒருவைர ஒருவர் திருமணத்திற்கு முன்ேப பார்த்துக் ெகாள்வதும் மிகவும் அவசியமாகும். ஒ􀂆ெவாருவரும் தமக்கு􀂾ய வாழ்க்ைகத் துைண பற்றி பல எதிர்பார்ப்புகைள மனதில் ைவத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புக􀂶க்ேகற்ற வைகயில் தமது வாழ்க்ைகத் துைண அைமயாதைத திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அறிய ேநர்ந்தால் தம்பதிய􀂾ைடேய நல்􀂴றவு பாதிக்கப்படலாம். அதனால் முன்ேப ஒருவைர ஒருவர் பார்த்துக் ெகாள்ள ேவண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்க􀂶டன் இருந்ேதன். அப்ேபாது ஒரு மனிதர் வந்து அன்ஸா􀂾கைளச் ேசர்ந்த ஒரு ெபண்ைணத் தான் மணமுடிக்க விருப்பைதக் கூறினார். அைதக் ேகட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவைளப் பார்த்து விட்டாயா? எனக் ேகட்டார்கள். அவர் இல்ைல என்றார். நீ ெசன்று அவைளப் பார்த்துக் ெகாள்! அவர்களின் கண்களில் ஒரு பிரச்சிைன உள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அ􀂪ஹுைரரா (ரலி) நூல்: மு􀂈லிம் 2552

அன்ஸா􀂾ப் ெபண்களின் கண்கள் மற்றவர்களின் கண்களிலிருந்து வித்தியாசமாக இருப்பைதக் காரணம் காட்டி மைனவிைய நிராக􀂾த்து விடக் கூடாது என்பதற்காக முன்னேர மணப் ெபண்ைணப் பார்க்க ேவண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு ெபண்ைண மனம் ேபசினார். அவ􀂾டம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவைளப் பார்த்துக் ெகாள்! ஏெனனில் அ􀂆வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிைடேய அன்ைப ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்கேள அறிவிக்கிறார்கள். நூல்கள்: திர்மிதீ 1007, நஸய􀂒 3183, இப்􀂧மாஜா 1855

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதைல தமிழக மு􀂈லிம்கள் முற்றி􀂴மாகப் புறக்கணிக்கின்றனர். திருமணத்துக்கு முன் ஒருவைர ஒருவர் பார்த்துக் ெகாள்வது பாவச் ெசயல் எனவும் கருதுகின்றனர். இைதத் தவிர்க்க ேவண்டும்.

ெபண் பார்க்கும் நிகழ்ச்சி என்ற ெபய􀂾ல் மணமகனின் தாயும், சேகாத􀂾க􀂶ம் தான் ெபண் பார்க்கின்றனர். இைணந்து வாழ ேவண்டிய இருவரும் ஒருவைர ஒருவர் பார்க்கும் உ􀂾ைமைய இதன் 􀂬லம் மறுக்கின்றனர். ெபண் பார்ப்பைத வலியுறுத்தி இன்􀂧ம் ஏராளமான ஹதீ􀂈கள் உள்ளன.

மஹரும் ஜீவனாம்சமும்


திருமண முறிவு ஏற்படும் ேபாது ெபண்க􀂶க்கு ஜீவனாம்சம் என்ற ெதாைக வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இ􀂈லாம் இத்தைகய ஜீவனாம்சத்ைத வழங்கச் ெசால்லவில்ைல. மாறாக திருமணத்திற்கு முன்ேப ெபண்க􀂶க்குக் கணிசமான ஒரு ெதாைகைய வழங்கி விடுமாறு இ􀂈லாம் கூறுகிறது.

இல்லற வாழ்க்ைகயில் அதிகமான இழப்புக்கு ஆளாவது ெபண்கள் தான். தங்களின் அழைகயும், இளைமையயும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் ெசய்யப்படக் கூடும். அந்த நிைலைய எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் ெதாைகையத் தீர்மானிக்கும் உ􀂾ைமையப் ெபண்க􀂶க்கு இ􀂈லாம் வழங்குகின்றது.

இன்ைறய நைடமுைறயில் உள்ள ஜீவனாம்சத்ைத விட இ􀂈லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.

ெபண்க􀂶க்கு அவர்களின் மஹர் ெதாைகைய மனமுவந்து வழங்கி விடுங்கள் என்பது குர்ஆனின் கட்டைள. (அல்குர்ஆன் 4:4)

மஹர் ெதாைகைய எ􀂆வளவு ேவண்டுமானா􀂴ம் ெபண்கள் ேகட்கலாம். இ􀂆வளவு தான் ேகட்க ேவண்டும் என்று வைரயைற ெசய்யும் உ􀂾ைம எவருக்கும் இல்ைல.

ஒரு குவியைலேய மஹராக நீங்கள் அவர்க􀂶க்குக் ெகாடுத்தா􀂴ம் அதைனத் திரும்பப் ெபறலாகாது எனவும் குர்ஆன் கட்டைளயிடுகின்றது. (அல்குர்ஆன் 4:20)
மஹர் ெதாைகையத் தீர்மானிக்கும் உ􀂾ைம ெபண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அைத விட்டுத் தரலாம்; அல்லது தவைண முைறயில் ெபற்றுக் ெகாள்ளலாம். (பார்க்க.. அல்குர்ஆன் 2:237)

இ􀂈லாம் ெபண்க􀂶க்கு வழங்கியுள்ள இந்த உ􀂾ைமையப் ெபண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிைலைம மிகவும் ேமாசமாகி விட்டது. இவர்கள் மஹர் ேகட்காததால் ஆண்கள் வரதட்சைன ேகட்கும் ெகாடுைம அதிகமாகி விட்டது.

ெகாடுக்கக் கடைமப்பட்ட ஆண்கள் ேகட்டுப் ெபறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சைண வாங்காதீர்கள் என்பைத விட நீங்கள் ெகாடுங்கள் என்பது கடுைமயான கட்டைளயாகும். உண்ைமயான எந்த மு􀂈லிமும் வரதட்சைண ேகட்கத் துணிய மாட்டான்.

வரதட்சைணயால் ஏற்படும் ேகடுகள்

வரதட்சைண ேகட்கும் ெகாடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விைளவுகள் ஏற்படுகின்றன. வரதட்சைண ேகட்ேபாரும், அைத ஆத􀂾ப்ேபாரும் அத்தைன தீய விைளவுகளி􀂴ம் பங்காளிகளாகின்றனர்.

வரதட்சைண காரணமாக 15 வயதிலிருந்ேத வாழ்க்ைகக்கு ஏங்கும் ெபண்கள் முப்பது வயது வைர கூட மண வாழ்வு கிைடக்காத நிைலயில் உள்ளனர்.

இதன் காரணமாக ெபண்களில் சிலர் வீட்ைட விட்ேட ெவளிேயறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர்.
விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அைனத்தி􀂴ம் வரதட்சைண வாங்கியவர்க􀂶க்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.

மணவாழ்வு கிைடக்காது என்ற நிைலயில் தம் உயிைர தாேம மாய்த்துக் ெகாள்􀂶ம் ெபண்க􀂶ம் அதிக􀂾த்து வருகின்றனர். ெபண்ைணப் ெபற்றவர்க􀂶ம் கூண்ேடாடு தற்ெகாைல ெசய்கின்றனர். இந்தப் பாவத்தி􀂴ம் வரதட்சைண ேகட்ேபார் பங்காளிகளாகின்றனர்.

மணவாழ்வு கிைடக்காது என்பதால் கண்டவ􀂧டன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எ􀁸சியுள்ள ெபண்க􀂶க்கும் வாழ்வு கிைடக்காத நிைல ஏற்படும். இதி􀂴ம் வரதட்சைண ேகட்பவர்க􀂶க்குப் பங்கு இருக்கிறது.

வரதட்சைண வழக்கத்ைதயும், அதனால் ஏற்படும் ேகடுகைளயும் முன் கூட்டிேய உணர்பவர்கள் ெபண் குழந்ைத பிறந்ததும் தாேம தமது குழந்ைதகைளக் ெகான்று விடுகின்றனர். ேவறு சிலர் 􀂈ேகன் 􀂬லம் கருவில் உள்ள குழந்ைத ெபண் என்பைத அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் ெசயலி􀂴ம் வரதட்சைண ேகட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.

மானத்துடன் வாழ்ந்த ஒருவைன ெபண்ைணப் ெபற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் ெசன்று பிச்ைச எடுக்க ைவக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்கைளச் 􀂘ம்மா விடாது.

பருவத்தில் எழுகின்ற உணர்வுக􀂶க்கு வடிகால் இல்லாத நிைலயில் ெபண்களில் பலர் மனேநாயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் ெகாடுைமயி􀂴ம் இவர்கள் பங்கு ெபற்றுக் ெகாள்கின்றனர்.

(குத்பா) திருமண உைர



திருமணத்தின் ேபாது குத்பா எ􀂧ம் உைர நிகழ்த்தும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆனால் திருமணத்தின் ேபாது குத்பா எ􀂧ம் உைர நிகழ்த்த ேவண்டிய அவசியம் ஏதும் இல்ைல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உைர நிகழ்த்துவதற்காக எந்தத் திருமணத்திற்கும் ெசன்றது கிைடயாது. அைழக்கப்பட்டதும் கிைடயாது.
தமது மகளின் திருமணத்தின் ேபாது கூட அவர்கள் உைர நிகழ்த்தியதற்கு எந்த ஆதாரமும் இல்ைல.

ஆயி􀂧ம் மக்கள் கூடும் இடங்களில் ேதைவ எனக் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உைர நிகழ்த்தியுள்ளனர். இந்தப் ெபாதுவான அ􀂧மதியின் அடிப்பைடயில் திருமண உைரயினால் மக்கள் பயன் ெபறுவார்கள் என்று கருதினால் அைதத் தடுக்க முடியாது. ஆனால் குத்பா எ􀂧ம் உைர ஏதும் நிகழ்த்தப்படாவிட்டால் திருமணத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

திருமண விருந்து

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வல􀂑மா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

ெபண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து ேகட்டுப் ெபறுவதும் மைறமுகமான வரதட்சைணயாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ெபண் வீட்டார் விருந்து ெகாடுக்கும் பழக்கம் இருந்ததில்ைல.


மணமகன் கட்டாயம் விருந்தளிக்க ேவண்டுெமன்பேதா, கடன் வாங்கிேய􀂧ம் விருந்தளிக்க ேவண்டுெமன்பேதா இல்ைல. தன் வசதிக்ேகற்ப சாதாரண உணைவ மிகச் சிலருக்கு வழங்கினா􀂴ம் இந்த 􀂘ன்னத் நிைறேவறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாைவ மணமுடித்த ேபாது சிறிது மாவு, சிறிது ேப􀂿ச்சம் பழம் ஆகியவற்ைறேய வல􀂑மா விருந்தாக வழங்கினார்கள். அறிவிப்பவர்: அன􀂈 (ரலி) நூல்: புகா􀂾 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் ெசய்த ேபாது இரண்டு முத்து (􀂘மார் 1 􀂝 லிட்டர்) ேகாதுைமையேய வல􀂑மா விருந்தாக அளித்தார்கள். அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) நூல்: புகா􀂾 5172

ைஸனைபத் திருமணம் ெசய்த ேபாது விருந்தளித்த அளவுக்கு ேவறு எவைரத் திருமணம் ெசய்த ேபாதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்ைல. ைஸனைப மணந்த ேபாது ஒரு ஆட்ைட திருமண விருந்தாக அளித்தார்கள். அறிவிப்பவர்: அன􀂈 (ரலி) நூல்: புகா􀂾 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ெகாடுத்த ெப􀂾ய வல􀂑மா விருந்தில் ஒரு ஆட்ைட வல􀂑மாவாகக் ெகாடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய ெப􀂾ய விருந்தாகும். எனேவ விருந்தின் ெபயரால் ெசய்யப்படும் ஆடம்பரங்கைளயும் தவிர்க்க ேவண்டும்.

வல􀂑மா விருந்துக்கு அைழக்கும் ேபாது ஏைழ பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.

ெசல்வந்தர்கள் மட்டும் அைழக்கப்பட்டு ஏைழகள் புறக்கணிக்கப்படும் வல􀂑மா உணவு, உணவுகளில் மிகவும் ெகட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அ􀂪ஹுைரரா (ரலி) நூல்: புகா􀂾 5177

வல􀂑மா விருந்துக்கு ஒருவர் அைழக்கப்பட்டால் அைத மறுக்கக் கூடாது. ேமற்கண்ட ஹதீஸின் ெதாட􀂾ல் யார் வல􀂑மா விருந்ைத ஏற்கவில்ைலேயா அவர் அல்லா􀂉வுக்கும் அவன் 􀂣தருக்கும் மாறு ெசய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் ெபற்றுள்ளது.

விருந்ைத ஏற்பது அவசியெமன்றா􀂴ம் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான கா􀂾யங்கள் நடந்தால், அல்லது தீய நடத்ைத உைடயவரால் விருந்து வழங்கப்பட்டால் அைதத் தவிர்க்கலாம். தவிர்க்க ேவண்டும்.

நான் ஒரு விருந்ைதத் தயார் ெசய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கைள அைழத்ேதன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்ைதக் கண்ட ேபாது திரும்பி ெசன்று விட்டார்கள். அறிவிப்பவர்: அல􀂑 (ரலி) நூல்: நஸய􀂒 5256

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிையப் பின்பற்றி நபித்ேதாழர்க􀂶ம் இந்த விஷயத்தில் கடுைமயான ேபாக்ைக ேமற்ெகாண்டுள்ளனர்.

அ􀂪ம􀂈􀂻த்(ரலி) அவர்கைள ஒருவர் விருந்துக்கு அைழத்தார். அப்ேபாது அவர்கள் வீட்டில் உருவச் சிைலகள் உள்ளனவா? எனக் ேகட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அைத உைடத்து எறியும் வைர வர மாட்ேடன் என்று கூறி விட்டு, உைடத்து எறிந்த பின்னர் தான் ெசன்றார்கள். நூல்: ைபஹகீ பாகம்:7, பக்கம் : 268

என் தந்ைத காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு ெசய்ேதாம். என் தந்ைத மக்கைள அைழத்தார். அைழக்கப் பட்டவர்களில் அ􀂪 அய்􀂮ப் (ரலி) அவர்க􀂶ம் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த ேபாது பட்டுத் துணியால்

􀂘வர்கள் அலங்காரம் ெசய்யப்பட்டைதக் கண்டார்கள். என்ைனக் கண்டதும் அப்துல்லா􀂉ேவ! நீங்கள் 􀂘வர்க􀂶க்கு பட்டால் அலங்காரம் ெசய்கிறீர்களா? எனக் ேகட்டார்கள். ெபண்கள் எங்கைள மிைகத்து விட்டனர் என்று என் தந்ைத கூறினார். அதற்கு அ􀂪 அய்􀂮ப் (ரலி) அவர்கள் உம்ைம ெபண்கள் மி􀁸சி விடுவார்கள் என்று நான் அ􀁸சவில்ைல என்றார்கள். ேம􀂴ம் உங்கள் உணைவச் சாப்பிடவும் மாட்ேடன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்ேடன் என்று கூறிவிட்டு, திரும்பிச் ெசன்றார்கள். தப்ரானியின் கப􀂒ர் பாகம்: 4, பக்கம்: 118

மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்ேக நபிகள் நாயகம் (ஸல்) அவர்க􀂶ம், அவர்களின் ேதாழர்க􀂶ம் விருந்ைதப் புறக்கணித்துள்ளனர்.

இைத விட பல நூறு மடங்கு ஆடம்பரங்க􀂶ம், அனாச்சாரங்க􀂶ம், வீண் விரயங்க􀂶ம் மலிந்து காணப்படும் விருந்துகளில் எ􀂆வித உறுத்த􀂴ம் இல்லாமல் நாம் கலந்து ெகாள்கிேறாம். இது ச􀂾 தானா என்று சீர்􀂣க்கிப் பார்க்க ேவண்டும்.


திருமண துஆ


நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் ேபாது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் ைபனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திேலா ஸஹாபாக்கள் காலத்திேலா, தாபிய􀂒ன்கள் காலத்திேலா, நான்கு இமாம்களின் காலத்திேலா நைடமுைறயில் இருந்ததில்ைல. தமிழகத்ைதச் ேசர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.
ஆதம்-ஹ􀂆வா ேபால் வாழ்க! அய்􀂮ப்-ரஹிமா ேபால் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் ேபால் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அைமந்துள்ளது.

அந்த நபிமார்க􀂶ம் அவர்களின் மைனவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரேமா, அவர்களின் மைனவியர் அவர்க􀂶க்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரேமா நமக்குத் ெத􀂾யாது. அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது ெத􀂾யாமல் அது ேபான்ற வாழ்க்ைகையக் ேகட்பது அர்த்தமற்றதாகும். உனக்கு அறிவில்லாத விஷயங்கைள நீ பின்பற்ற ேவண்டாம் என்று அல்குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 7:38)
எனேவ இது ேபான்ற துஆக்கைளத் தவிர்த்துக் ெகாள்ள ேவண்டும். ேம􀂴ம் கூட்டாக ேவறு துஆக்கைள ஓதுவதற்கும் ஆதாரம் இல்ைல.
மணமக்க􀂶க்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் பல துஆக்கைளச் ெசய்துள்ளனர்.
அப்துர் ர􀂉மான் பின் அ􀂆ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த ெசய்திைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய ேபாது பாரகல்லாஹு லக (அல்லா􀂉 உனக்கு பரகத் - புல􀂧க்கு எட்டாத ேபரருள் - ெசய்வானாக) எனக் கூறினார்கள். (புகா􀂾 5155, 6386.)
இைத ஆதாரமாகக் ெகாண்டு பாரகல்லாஹு லக என்று கூறி வாழ்த்தலாம். பாரகல்லாஹு லகும், வபாரக அைலகும் என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீ􀂈 உள்ளது. (அ􀂉மத் 15181)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்கைள வாழ்த்தும் ேபாது பாரக்கல்லாஹு லக வபாரக்க அைலக வஜமஅ ைபனகுமா ஃப􀂒 ைகர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அ􀂪ஹுைரரா (ரலி) நூல்: திர்மிதீ 1011, அ􀂪தா􀂻த் 1819, அ􀂉மத் 8599
அல்லா􀂉 உங்க􀂶க்கு பரக்கத் ெசய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவைரயும் ஒன்று ேசர்ப்பானாக என்பது இதன் ெபாருள். ஒ􀂆ெவாருவரும் இந்த துஆைவ வாழ்த்ைதக் கூற ேவண்டும்.


SOURCE: ONLINE PJ.COM

கருத்துகள் இல்லை: